Subscribe Us

header ads

பு/கல் பனையடி றோ.க.த.வித்தியாலயத்தின் சுற்றாடல் முன்னோடி கௌரவிப்பு விழா 2014


(kv reporter)

05.10.2014 அன்று பு/கல் பனையடி றோ.க.த.வித்தியாலயத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணவர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்லூரி அதிபர் J.அமல்ராஜ் அவர்களும், கல்பிட்டி கோட்ட கல்வி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹமீட் மொஹமட் சுஹைப் அவர்களும் மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்கள்.









/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments