(எஸ். வினோத்)
தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு மனித வாழ்க்கையில் கணினியும் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் முதல் தொழில்புரியும் பெரியோர் வரை அனைவருக்கும் தமது அன்றாட வாழ்க்கையில் இதன் முக்கியத்துவம் முதன்மையானதாக விளங்குகின்றது.
இவ்வாறு முக்கியத்துவம் மிக்க கணினியை அனைவரும் கொள்வனவு செய்வது சாத்தியமா என்ற கேள்விக்கு இலகுவில் பதில் கூறுவது கடினமானதுதான்.
காரணம், அவற்றின் விலை. இந்நிலையில் கணினி என்பது செல்வந்தர்கள் மாத்திரம் பயன்படுத்தும் ஒரு பொருளா? என்ற கேள்விக்கு இல்லவே இல்லை என்ற பதிலை தயக்கமின்றி முன்வைக்கக்கூடிய நிலையினை U Computes நிறுவனத்தார் ஏற்படுத்தியுள்ளனர்.
உயர் தரத்திலான புதிய கணினிகளை கொள்வனவு செய்யக் கூடிய வசதி உள்ளது. இதனை கருத்தில் கொண்ட U Computer நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து குறித்த நாடுகளில் பயன்படுத்திய கணினிகளை குறிப்பாக, நல்ல நிலையில் உள்ள Australian refurbished புதிய கணினிகளை இறக்குமதி செய்து மிகவும் குறைந்த விலைக்கு இலங்கையர்களுக்கு விநியோகித்து வருகிறது.
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் கணினியை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இந்த கணினிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கடந்த 6 வருடத்திற்கு முன்னர் U Compute's நிறுவனத்தார் இந்த சேவையை ஆரம்பிக்கும் வரை வறியவர்கள் பலருக்கு கணினி என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கணினிகளுக்கு U Computes நிறுவனத்தார் ஒரு வருட கால உத்தரவாதத்தினையும் வழங்கின்றமையினால் குறித்த காலப்பகுதியில் ஏற்படும் கோளாறுகளை இலவசமாக திருத்திக்கொள்ளவோ அல்லது மாற்றீடு செய்துக் கொள்ளவோ சந்தர்ப்பம் உள்ளது.
உலகின் முன்னணி வர்த்தக நாமங்களான HP, DELL, TOSHIBA, LENOVA, Samsung ஆகியவற்றிலான கணினிகள் மடிக்கணினிகள் LED,LCD, Moniters போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதில் உள்ள மற்றுமொரு விசேடம்சம் யாதெனில் மேற்குறிப்பிட்ட வர்த்தக நாமத்திலான உற்பத்திகள் நேரடியாக இலங்கைக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ ஏற்றுமதி செய்யும் தரத்தைவிட அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவற்றின் தரம் உயர்வானதாக இருக்கும். எனவே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உயர் தரத்திலான உற்பத்திகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகும்.
இங்கு 6000 ரூபா முதல் கணினிகளை கொள்வனவு செய்ய முடியும் அதேபோல் 13,000 ரூபா முதல் Laptoகளை பெற்றுக் கொள்ள முடியும். அதே போல் இங்கு கொள்வனவு செய்யப்படும் அனைத்து கணினிகளுக்கு ஒரிஜினல் Window Software இலவசமாக பெற்றுக் கொள்ள முடிகின்றமை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்ற மற்றுமொரு நன்மையாகும்.
U Computer இன் உற்பத்திகள் நாடளாவிய ரீதியில் முகவர்கள் வாயிலாக விநியோகிக்கப்படுவதனால் வாடிக்கையாளர்கள் இலகுவாக பெற்றுக் கொள்ள முடிவதுடன் பிட்டகோட்டே சந்தி மற்றும் மாலபே போன்ற பிரதேசங்களில் U Computers நிறுவனத்தின் கிளைகளும் அமையப் பெற்றுள்ளமை மற்றுமொரு விசேடம்சமாகும். அதேபோல் வாடிக்கையாளர்கள் www.U Computer.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று இங்குள்ள உற்பத்திகளை பார்வையிட்டு கொள்வனவு செய்யக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.
அதேபோல் இவ்வாறு பார்வையிட்ட கணினிகள் பொதிகள் சேவையூடாக அவற்றை பெற்றுக் கொள்ளும் வசதியையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் தூரப்பிரதேசங்களில் உள்ளவர்கள் சிறந்த பயனைப் பெறமுடியும்.
அதேபோல் இங்கு Pentium IV முதல் I7 வரையான கணினிகள் இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்க விசேடம்சமாகும்.
அத்துடன், அனைத்து வகையான கணினிகளையும் இங்கு பழுதுபார்த்துக் கொள்ள முடியும். இதில் உள்ள விசேடம்சம் யாதெனில், நன்கு அனுபவமுள்ள கணினி தொழில்நுட்பவியலாளர்களில் ஒரே நாளில் சகலவிதமான பழுதுப் பார்த்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றமையாகும். இதனால் வீண் அலைச்சலை தவிர்த்து உங்கள் கணினிகளை ஒரே நாளில் திருத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு :
www.ucomputers.lk
தொலைபேசி
0777999540,011 – 2818260.
/JAH

0 Comments