தகவல் : Rafees Mohamed
கற்பிட்டி வன்னிமுந்தலை ஒத்தான ஒரு வீதி பல்லமும் குழியுமாக காணப்படுவதால் மழை காலங்களிள் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இவ்விடத்தை நெருக்கிய மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். ஆகவே இப்பிரச்சினைகை்கு தகந்த தீர்வை பெற்று தருமாறு மக்கள் பிரதேச தலைவரிடம் வேண்டிக்கொள்கின்றனர். இப்பாதை பாடசாலைக்கு வன்னிமுந்தல் மாணவர்கள் செல்லும் பிரதான பாதையாகவும் அமைந்துள்ளதை கருத்திற்கொள்ளவும்.
/JAH
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice









0 Comments