ஆளும் தரப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க சற்றுமுன் சிரிகொத்தவிக்கு பிரசன்னமாகியுள்ளதாக சிரிக்கொத்தாவில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நவீன் திசாநாயக்க எதிர்கட்சியில் இணைய உள்ளதாக ஏற்கனவே செய்திவெளியாகிறுந்தன நிலையில் இன்று அவர் தே.கா வில் இணைந்துள்ளார்.
0 Comments