Subscribe Us

header ads

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இன்று

தகவல் (M.B.M Arshath) செயளாளர்.


கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க விஷேட பொதுக் கூட்டம் ஒன்று இன்று (28.11.2014) பிற்பகல் 4.00 மணிக்கு அஷர் தொளுகையின் பின்னர் பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது.


சகல பழைய மாணவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பழைய மாணவர் சங்கத்தினைமீளகட்டியமக்க உதவுமாறுவேண்டிகொள்கிறோம்

காலம் : 28/11/2014
நேரம் : 04.00 p.m
இடம் : பிரதான மண்டபம்

Post a Comment

0 Comments