அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாரூக் சற்று முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தது கொண்டார்.
சிறிகொத்தவில் நடைபெற்று வரும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள நிகழ்வில் உனைஸ் பாறுக் எதிரணியுடன் இணைந்துள்ளார்.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பானராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice



0 Comments