எதிர்க் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன “எமது மக்கள் முன்னணி” எனும் பெயரிலும் புறா சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிரிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments