அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள பிரிவு இன்று அதிகாலை தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
தீயணைப்பு படையினரும், பொலிஸாரும் இணைந்து தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments