வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர்
திரு J.G.N. திலகரத்தன அவர்களின் 17.11.2014 ம் திகதி திகதியிடப்பட்டு
பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப எதிர்வரும்
2014.11.24 ம் திகதி வடமேல் மாகாணத்திலுள்ள அணைத்து பாடசாலைகளிலும் டெங்கு
சிரமதானம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மூன்றாம் தவணைப்
பரீட்சைகள் நடைபெறுவதால் திங்கட்கிழமை நடைபெறும் பரீட்சைகள் 29.11.2014
சனிக்கிழமை நடாத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி: Puttalam Online
/ASM
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments