Subscribe Us

header ads

மருத்துவ நிதி உதவி கோருகிறார் கற்பிட்டியைச் சேர்ந்த தாபித்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

நான் தாபித், கற்பிட்டி முகமதியா புரத்தில் வாசித்து வருகிறேன், கடற்தொழில் செய்து எனது குடும்பத்தை பராமரிக்கும் ஏழை, இடம்பெயர்ந்த மீனவன். நான் அண்மைக்காலமாக காலமாக  இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் வைத்தியம் பெற்றுவருகிறேன்.

 என்னைப் பரிசோதிக்கும் வைத்தியர்கள், இருதய சத்திர சிகிச்சை அவசரமாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் இல்லாவிடில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர். இதற்காக ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எனது எழ்மை நிலையால் எனக்கு இந்த பணத்தை ஏற்பாடு செய்ய முடியாதுள்ளது. எனவே தான் உங்களை நாடி வருகிறேன்.

 எனக்கு ஐந்து பாடலைக்கும் செல்லும் குழந்தைகள் உள்ளனர். எந்தவித பண உதவியும் அற்ற நிலையில் உள்ள எனக்கு அல்லாஹ்வின் உதவி மற்றும் அவனின் ஏவலால் உங்களிடமிருந்தும் உதவிகளை வேண்டுகிறேன். தயவுசெய்து இறைவனுக்காக உங்களின் உதவிகளை அளித்து எனது மேலதிக சிகிச்சைக்கு உதவுங்கள்.

 அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் மழை பொழிவானாக…….

இப்படிக்கு

தாபித் மற்றும் குடும்பத்தினர்  
0094 7773797649 & 0094 7719712283
 
உங்களுடைய நிதியுதவிகளை கீழுள்ள எனது மனவைியின் வங்கிக் கணக்கிட்கு அனுப்பிவைக்கவும். ஏதும் விபரங்களை அறிய விரும்பின் எம்மூரின் முக்கியஸ்தர்களை தாரளமாக தொடர்பு கொள்ளவும்.
 

 People's Bank

Kalpitiya Brabch
 
Account No: 125200110013047
 
Account Holder name: Raheema Pakeer Sulaiman
 
அதிகமாக நண்பர்கள், தெரிந்தவர்களுடன் பகிந்து உயிர்காக்க உதவிடுவோம் இன்ஷா அல்லாஹ்
 
 
 
 
 
 
 


 

Post a Comment

1 Comments