புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ்
அவர்களின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப் பெருநாள் விருந்து உபசாரம் 2014.10.10
புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட
செயலாளர் M. கிங்க்ஸ்லி பெர்னாண்டோ, பிரதேச செயலாளர் M.R.M. மலிக், நகர சபை
செயலாளர் W.G. நிஷாந்த குமார, புத்தளம் உதவி வலயக் கல்விப்
பணிப்பாளர்.Z.A. சன்ஹீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியளாலர்
அருள்தாஸ், புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உயரதிகாரிகளும்
உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






0 Comments