Subscribe Us

header ads

ரசீல் அலிக்கு கத்தாரில் தங்க விருது...


கத்தார் நாட்டின் தனியார் தொலை தொடர்புகள் சேவை நிறுவனமான வோடபோன் Vodafone நிறுவனத்தின் சிறந்த விற்பனை ஆலோசகருக்கான தங்க நாணய விருதை R.A ரசீல் அலி பெற்றுள்ளார்.


கத்தார் நாட்டின் தனியார் தொலை தொடர்புகள் சேவை நிறுவனமான வோடபோன் Vodafone நிறுவனம் விற்பனை ஆலோசகர்களுகான விருது வழங்கும் நிகழ்வுவை இன்று அதன் தலைமை காரியாலயத்தில் நடாத்தியது. இந்த நிறுவனத்தில் சிரேஷ்ட விற்பனை ஆலோசகராக கடமைபுரியும் கற்பிட்டியைச் சேர்ந்த R.A ரசீல் அலி அவர்களுக்கு திரு. லோகேஷ் வீரமணி அவர்கள் சிறந்த விற்பனை ஆலோசகருக்கான தங்க நாணயத்தை வழங்கி வைத்தார். 


Post a Comment

0 Comments