Anchor அங்கர் பால் மா உற்பத்திகள் சிலவற்றை விநியோகிப்பதற்கு தற்காலிகமாக தடைசெய்யும் சுற்றுநிருபத்தை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கிராந்துருகோட்டைப் பிரதேசத்தில் அங்கர் உணவு உற்பத்திகளை உப்யோகித்த மூவருக்கு உணவு நஞ்சானதைத் தொடர்ந்து இரசாயனக்கூட பரிசோதனைகள் முடிவடையும் வரை சில உற்பத்திகளை விநியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
விநியோகத் தடை சுற்றுநிருபம்:
0 Comments