தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் எதிர்பார்க்கப்படும்
அனர்த்தங்கள் தொடர்பில், மக்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு, தேசிய கட்டட
ஆராய்ச்சி நிறுவனம் அரச முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும் கொஸ்லந்தை, மீரியபெத்தையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பிரதேசத்துக்கு,
பொதுமக்கள் வருகை தருவதையும் நிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments