Subscribe Us

header ads

மீரியபெத்த மண்சரிவு; மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்


மண்சரிவு ஏற்பட்டுள்ள மீரியபெத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கைளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments