தனியார் பஸ் வண்டிகள் தொடர்பான
முறைப்பாடுகளை 071 655 0000 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் மூலம்
அனுப்பிவைக்க முடியும் என தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சு
தெரிவித்துள்ளது.
இன்றையதினம் முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படுவதால் முறைப்பாடுகள் அமைச்சுக்கு இது கணப்பொழுதில் கிடைத்துவிடும். மக்கள் ‘privatetransportservices’ என்ற ஸ்கைப் விலாசத்துக்கும் முறைப்பாடுகளை அனுப்பமுடியும் என தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் முகவரி <private_transportservices@yahoo.com> அல்லது <ptsmin.gov.lk> ஆகும்.
பஸ்ஸின் பதிவு இலக்கம், வழித்தட இலக்கம், நேரம் ஆகியவற்றை தமது முறைப்பாட்டுடன் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். Tamil Mirror

0 Comments