Subscribe Us

header ads

எனக்கு திருமணம் ஆகவில்லை என அழுத 6 வயது சிறுவன்

பிரித்தானியாவைச் சேர்ந்த  சிறுவன் ஒருவன்  தந்தையிடம் தனக்கு  திருமணமாகவில்லை என்று  அழுது புலம்பிய வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டீன் என்ற குறித்த சிறுவன் தனக்கு தற்போது 6 வயதாகின்றது  என்றும் தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையென்றும் தெரிவித்து அழுதுள்ளார்.
இதற்கு சிறுவனின் தந்தை 18 வயது வந்தால் தான் திருமணம் செய்யலாம் என்று  ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி தற்போது உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments