Subscribe Us

header ads

ஐ.தே.க.யின் 12000 தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்பில் சந்திப்பு


ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 12 ஆயிரம் பேருக்கு இன்று கொழும்பில் அறிவுறுத்தல் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அக்கட்சி மேலும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments