Subscribe Us

header ads

YOUTUBE இன் புதிய கண்டுபிடிப்பு



தற்போதைய நவீன உலகில் வீடியோக்களை உடனுக்கு உடன் பகிரும் பிரபல தளமாக YOUTUBE காணப்படுகின்றது.

YOUTUBE  MUSIC KEY   எனும் புதிய சப்ஸ்கிரைப் வசதியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் இசையை இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் கேட்க கூடிய வசதி இதில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

/JAH

Post a Comment

0 Comments