Subscribe Us

பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார கைது


ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வெவ பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் அத்துமீறி பிரவேசித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments