
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கத்தார் நாட்டு அமீர் ஷேக் தமீம் பின் அல் தானி அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்க நிவ்யோர்க் நகரில் 25 வியாழக்கிழமை இடம்பெற்றதாக தெரியா வருகிறது.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது
( Pix By: Sudath Silva )


0 Comments