ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கும் சீன வித்தியார்த்த பல்கலைக்கழகத்துக்குமிடையிலான இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும்.
சீன உப வேந்தர் பேராசிரியர் வூ. யூவலின் ( Wa Vueliang) கலாநிதி
என்.எல்.ஏ. கருணாரத்ன ஆகியோர் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்
கூடத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும்.
நன்றி: news.lk

0 Comments