பொல்கஹவெல கிராம்பே
பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பாழடைந்த
இடமொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம்
அடையாளம் காண முடியாத நிலையில் பழுதாகியிருப்பதாக தெரிவித்த பொலிஸார்
பிரேத பரிசோதனைக்கென குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இது தொடர்பாக பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: எங்கள்தேசம்
-AsM-


0 Comments