(எச்.எப். ரிஸ்னா)
பனையடி றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய ஆசிரியர் ஹமிட். எம். சுஹைப் அவர்கள் சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் குருநாகல் சுபாசன மந்திரய கேற்போர் கூடத்தில் வட மேல் மாகாண சுற்றாடல் அதிகாரி டீ.எம். பிரேமரத்ன அவர்களால் பனையடி றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய ஆசிரியர் ஹமிட். எம். சுஹைப் அவர்களுக்கு சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் நியமனக் கடிதம் கையளிக்கப்படுட்டது.

-AsM-

0 Comments