Subscribe Us

header ads

வடமேற்கின் ஆணழகன் புத்தளத்தின் பைசர்

இலங்கை உடற்பயிற்சி சம்மேளனத்தின் மேற்பார்வையின் கீழ், Sportsman Club Gym நிறுவனம் ஏற்பாடுசெய்த ஆணழகன் போட்டியில், வடமேல் மாகாண ஆணழகனாக புத்தளம் நகரைச் சேர்ந்த ஏ.ஆர்.எச். பைசர் வெற்றிபெற்றுள்ளார்.
இவர் Khan Fitness Center அங்கத்தவர் ஆவார்.
2014.05.10-ம் திகதி நடைபெற்ற 'புதுமுக ஆணழகன்' போட்டியில் வெற்றிபெற்றபோது. (படஉதவி: 'The Puttalam Times')
வென்னப்புவ அல்பட் பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் நிறை 50, 60, 65, 70, 75, 80, 85 பிரிவுகளில் 70 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
வடமேல் மாகாணத்தின் ஆணழகன் போட்டியில் இரண்டாமிடத்தை கடுநேரிய  Line Power Gym அங்கத்தவர் டப்.ஏ. அதுல பிரனாந்துவும் மூன்றாம் இடத்தை மஹவெவ  M.A.M. Gym அங்கத்தவர் எம்.ஏ. சில்வாவும் பெற்றனர். 
வெற்றியாளர்களுக்கு பணப் பரிசும் வழங்கப்பட்டது.
நன்றி: rivira.lk
/Az

Post a Comment

0 Comments