மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலையில் உள்ளது.
மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 5632 ஐக்கிய தேசிய கட்சி - 2800 மக்கள் விடுதலை முன்னணி - 1001
0 Comments