புத்தளம் - வேப்பமடுவ பிரதேசத்தில் பெண்ணொருவரை தீயிட்டு கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வேப்பமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் என்பவரே உயிரிழந்தவராவார்.
சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் முறையற்ற தொடர்புகள்
இருந்துவந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனவும்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
தொடர்பான செய்தி.


0 Comments