மினால் வியாபர நிறுவனத்தின் Minaal Trade center புதிய ஆர்ப்பிக்கோ கிளையை நேற்று திறந்தது வைத்ததுள்ளது. இது ஆர்ப்பிக்கோ அங்கீகார முகவர் (Arpico Authorized Dealer) நிலையமாக செயற்பட உள்ளமை குறிப்பிட தக்கது “Manal Super Center” .
இதனை மினால் வியாபர நிறுவன (Minaal Trade center) முகாமை பணிப்பாளரின் தந்தையர் அப்துர் ரசாக் அவர்கள் நாடவை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், ஆர்ப்பிக்கோ நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய விற்பனை அதிகாரிகள் மற்றும் ஊர் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய நிறுவனம் தொடர்பாக கற்பிட்டியின் குரலுக்கு கருத்து தெரிவித்த மினால் வியாபர நிறுவனத்தின் (Minaal Trade center) A.R.M முஸ்ஸம்மில் அவர்கள் “ அல்லாஹ்வின் உதவியால் நாம் இப்புதிய கிளையை ஆர்ப்பிக்கோ அங்கீகார முகவர் (Arpico Authorized Dealer) நிலையமாக திறந்து வைக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ். எமது கற்பிட்டி மக்கள் தமது தேவைகளுக்கேற்ப தளாபடங்கள், இலத்திரனியல் சாதனங்களை எமது நிறுவனத்தில் கொள்வனவு செய்ய முடியும், அத்தோடு 3 மாத கால வட்டியில்லா இலகு தவணை முறையிலும் கொள்வனவு செய்ய முடியும் என்றார்.”







0 Comments