மொனராகலை மாவட்ட விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக
போட்டியிட்ட ஷசிந்ர ராஜபக்ஸ 96 ஆயிரத்து 619 விருப்பு வாக்குகளை
பெற்றுள்ளார்.
குமாரசிறி ரத்ணாயக்க 59ஆயிரத்து 285 விருப்பு வாக்குகளையும், உதார சொய்சா 48 ஆயிரத்து 512 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அது போல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆனந்த குமாரசிறி 24 421 விருப்பு
வாக்குகளை பெற்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முதலாம் இடத்தை
பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் சுதந்தர கூட்டமைப்பின் சாலிய சுமேத 21 அயிரத்து 206 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
அது போல் ஐக்கிய தேசிய சட்சியின் எச் எம் தர்மசேன 18 ஆயிரத்து 400
வாக்குகளை பெற்றுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் திஸ்ச குட்டியாரச்சி 18
ஆயிரத்து 265 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.


0 Comments