அரநாயக்க - அட்டாபிட்டிய பிரதேசத்தில் வைத்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகெரெட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ,80 ஆயிரம் சிகெரெட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments