கற்பிட்டி BWG உதைப்பந்தாட்ட கழகம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடாத்திய கடற்கரை உதைப்பந்தாட்ட தொடரினை இரண்டாவது முறையாகவும் கற்பிட்டி வோல்வோர்ஸ் WG அணி வென்றது.
இறுதிப்போட்டியில் கற்பிட்டி வோல்வோர்ஸ் WG அணி கற்பிட்டி ரிவேர்பூல் காய்ஸ் அணியுடன் மோதி 1:0 எனும் விகிதத்தில் கற்பிட்டி வோல்வோர்ஸ் WG அணிகிண்ணத்தைசுவிகரித்தது.
இந்த ஆட்டமானது செவ்வாக்கிழமை மாலை (௨௯) கண்டல்குடா கடற்கரையில் இடம் பெற்றது.





0 Comments