Subscribe Us

header ads

கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் (KDSQ) மாதாந்த ஒன்றுகூடல்

அஸ்ஸலாமு அழைக்கும்,

எமது அமைப்பின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் எதிர்வரும் (11ம் திகதி) வெள்ளிக்கிழமை 4 மணிக்கு சனயா 8.ல் ( Bro. Shameer’s Room) நடைபெற உள்ளது.  எனவே கத்தார் வாழ் கற்பிட்டி சொந்தங்கள் அனைவரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
KDSQ – ஏற்பாட்டாளர்கள்

Post a Comment

0 Comments