சமூக ஒருமைப்பாட்டு வாரம் ஜூலை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இது மூன்றாவது தடவையாக அனுட்டிக்கப்படுவதாக தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாடுகள் அமைச்சர் வாசு தேவ நாணயகார தெரிவித்தார்.
இதன் ஆரம்ப நிகழ்வு பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளதாகவும் பிரதான நிகழ்வு கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 Comments