சவூதி அரேபியா மக்காஹ் ஜித்தா பிரதான வீதியில் சன நெருக்கடி நிறைந்த
பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் பலகை களஞ்சியப்படுத்தும் களஞ்சியசாலை ஒன்றில்
ஏற்பட்ட தீவிபத்தில் பலகை களஞ்சியப்படுத்தும் களஞ்சிய சாலை எரிந்து
சாம்பளாகியுள்ளது.பிரதேசத்தில் கடும் காற்று வீசியதாலும் உடன் பற்றி
எரியும் மூலப்பெருட்கள் இருந்ததாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது என
சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தினால் சில மணிநேரம் மக்காஹ் ஜித்தா பிரதான வீதி புகை
காடாக காட்சியளித்தது .தீயை அணிக்க இருபத்தி எழு தீயணைப்பு குழுக்கள்
களமிரங்கியும் சதுர அடி பலகை களஞ்சியப்படுத்தும் களஞ்சிய சாலை வீதம்
எரிந்து சாம்பளாகியுள்ளது.குறித்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும்
ஏற்படவில்லை என்றாலும் தீயனைப்பில் ஈடுபட்ட சிலர் காயங்களுக்கு உள்ளானதாக
சவூதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.




0 Comments