சிறிய ரக கெண்டர் வாகனமொன்று நேற்று பிற்பகல் புத்தளம் சவீவபுரம் மலேரியா கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
வேகமாக வந்த வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த தவறியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் வாகன சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. வாகனம் சிறிய சேதத்திற்குள்ளானது.
Thanks To: Puttalam Online
Thanks To: Puttalam Online


0 Comments