ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அக்கட்சியின் அதியுயர் பீடம் இறுதி முடிவை எடுத்திருப்பதாக
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
Daily Ceylon


0 Comments