Subscribe Us

header ads

முதல் 10 செல்வந்த நாடுகளின் விபரம்; கட்டார் முதலிடம்

தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மிகப் பணக்கார நாடாக கட்டார் உள்ளது.2014 இல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1.கட்டார்:
நாணயம் : கட்டார் ரியால்
GDP (PER CAPITA) : $ 88,222

2.லுசம்பெர்க்:
நாணயம்: ஈரோ
GDP (PER CAPITA) : $ 81,466

3.சிங்கப்பூர்:
நாணயம்: சிங்கப்பூர் டொலர்
GDP (PER CAPITA) : $ 56,694

4.நோர்வே:
நாணயம்: க்ரோனி
GDP (PER CAPITA) : $ 51,959

5.புரூனை:
நாணயம் : புருனை டொலர்
GDP (PER CAPITA) : $ 48,333

6.ஐக்கிய அரபு இராச்சியம்:
நாணயம் : திர்ஹம்
GDP (PER CAPITA) : $ 47,439

7.அமெரிக்கா :
நாணயம்: அமெரிக்க டொலர்
GDP (PER CAPITA) : $ 46,860

8.ஹொங்ஹொங் :
நாணயம் : ஹொங்ஹொங் டொலர்
GDP (PER CAPITA) : $ 45,944

9.சுவிட்ஸர்லாந்து:
நாணயம்: சுவிஸ் ஃபிராங்
GDP (PER CAPITA) : $ 41,950

10. நெதர்லாந்து:
நாணயம் : கோல்டன்
GDP (PER CAPITA) : $ 40,973

Post a Comment

0 Comments