பாதுகாப்பு
மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால்
ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்ற புதன்கிழமை (23) மாலை கொழும்பு
தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
முஸ்லிம் சமயத் தலைவர்கள், பள்ளிவாசல்
மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர்கள் மற்றும் மௌலவிமார்கள்
இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மௌலவி பாஸில் பாரூக் விசேட பிரார்த்தனை நடத்தினார். அங்கேயே மஹ்ரிப் தொழுகையும் நடத்தப்பட்டது.


0 Comments