இளம் பெண் ஒருவர் தனது நிர்வாண படம் ஒன்றை, தன் காதலருக்கு அனுப்புவதற்க்கு பதிலாக தன் தந்தைக்கு அனுப்பிய விபரீதச் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் பிறந்து பிரிட்டனின் இங்கிள்வுட் பகுதியில் வாழும் 23 வயது நிரம்பிய நிஜா கௌசர் என்ற இளம்பெண் நேற்றைய முந்தினம் தன்னை நிர்வாணமாக படம்பிடித்து தன் காதலருக்கு அனுப்ப முற்பட்டுள்ளார். ஆனால், படம்பிடித்து அனுப்பும் போது தவறுதலாக, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.
அனுப்பியதும் என்ன செய்வது என்று தெரியாமல் டுவிட்டரில் நிகழ்ந்ததை கூறி, 'அனுப்பிய தகவலை அழிக்க வழி உள்ளதா' என்று டுவிட்டர் நன்பர்களிடம் கேட்டு டுவீட் செய்துள்ளார். இதனால் டுவிட்டர் வலைதளத்தில் பெரும் பரப்ரப்பு உண்டாகியுள்ளது. இதில் சரியான தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில், அனைவருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு 4 dont send nude stope daddy! என்று ஒரு எச்சரிக்கை டுவீட்டையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.
இதற்க்கிடையில், இந்த படத்தை பார்த்த இவரது தந்தை கடும் கொபத்துடன் இவரிடம் பேச கைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் இவர் அவரது அழைப்பை ஏற்க்காமல் அமைதியாக இருந்துள்ளார்.
பின்னர் அவர் இவ்வாறு 'ஏன் அனுப்பினாய், நீ இதை வேண்டுமென்றே செய்தாயா? தொலைபேசிக்கு பதிலளி.. என பல கௌ்விகள் கேட்டு குறுஞ் செய்தி அனுப்பியுள்ளார். அதற்க்கும் பதிலேதும் செய்யாமல் அமைதிகாத்துள்ளார் இதனை அடுத்து மறுநாள் அவரது தந்தை மகளை சந்தித்து கடுமையாக் கண்டித்துள்ளார்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice





0 Comments