ஈராக், சிரியா நாடுகளில் வெற்றிநடை போடும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் இஸ்லாமிய கிலாபத்தை நோக்கி முன்னேறுகிறது என்று செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. .
ஆனால், இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் அந்த இயக்கத்துக்கு ஆதரிப்பதற்காக பேஸ்புக் Profileஇற்கு கருப்புக்கொடியை போட்டு, அந்த இயக்கத்தால் வெளியிடப்பட்ட போட்டோ வீடியோக்களை Post, LIke, Comment, Share செய்துகொண்டு ஏதோ ஒரு போராட்டம் செய்கிறார்கள்.
முஸ்லிம்களின் பேஸ்புக் கணக்குகளை CID மற்றும் தெலைத் தொடர்பு சைபர் குற்றத்தடுப்பு பிரிவு இது பற்றி அவதானித்து தகவல் திரட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்விளைவுகளை இலங்கையில் காணவேண்டிய நிலை இன்னும் சில நாட்களில் ஏற்படலாம்.
இலங்கையில் புலிகளுடனான போரின் போது அமுலில் இருந்த "பயங்கரவாத தடுப்பு சட்டம்" இன்னும் அமுலில் இருக்கிறது. இந்த போராளிகள் குழுவை விபச்சார ஊடகங்கள் "பயங்கரவாதிகள்" என்று செய்திகளை பரப்பிவிட்டது.
எனவே, “பயங்கரவாதத்திற்கு உதவி செய்தல், அதரவு வழங்குதல்" என்ற வகையில் இந்த போட்டோ, வீடியோக்களுடன் தொடர்பு கொண்டவர்களை தாராளமாக கைது செய்து, விசாரணை என்ற பெயரில் பல்லாண்டுகள் சிறையில் அடைக்கவும் முடியும்.
ஏனெனில், ...சேனாவை ஆதரிக்கும் அமைச்சர் ஒருவர் அண்மையில், இலங்கை முஸ்லிம்களில் அல் கைதா பயங்கரவாதிகள் இருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார். அதை மற்றவர்கள் மறுத்தாலும், அது பற்றி காவல் துறை அவதானமாக இருக்கிறது.
எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு முகநூலில் ஆதரவு வழங்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு எனது முகநூல் நண்பர்களிடம் பணிவாய் வேண்டிக் கொள்கிறேன.

0 Comments