Subscribe Us

header ads

உயர்தர மாணவியை மோதும் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் - சி.சி.டி.வி வீடியோ

கொக்கலகடே சந்தி பிரதேசத்தில் பாதசாரிகள் கடவையால் வீதியக் கடக்க முயன்ற உயர்தரம் படிக்கும் மாணவி ஒருவரை வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதும் காட்சி அருகில் இருந்த கடையின் சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியிருந்தது. அதனை கீழே காணலாம்.

இப்படியான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எமது page ஜ like பன்னுங்கள்

Post a Comment

0 Comments