Subscribe Us

header ads

பறக்குது பார் பட்டம்!


சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டம் விடும் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) மாலை நடைபெற்றது.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நானாயக்கார ஆகியோர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 


kite--2
kite---3
kite----4
kite-55

Post a Comment

0 Comments