கற்பிட்டி பெரிய பள்ளி மற்றும் ஏனை
ய இரண்டு ஜும்மா பள்ளிகளும் இணைந்து இம்முறையும் மைதான தொழுகைக்கு ஏற்பாடிகள் செய்துள்ளது.
ய இரண்டு ஜும்மா பள்ளிகளும் இணைந்து இம்முறையும் மைதான தொழுகைக்கு ஏற்பாடிகள் செய்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ், கற்பிட்டி முஸ்லிம் ஆணகள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்றுகூடும் பெருநாள் மைதான தொழுகை கொத்பா, 2014.07.29 செவ்வாய்கிழமை,அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறும்.
நடைபெறவுள்ள நிகழ்ச்சி
6.00 :- தக்பீர் ஓதல் ஆரம்பம்
6.30 :- பெருநாள்த் தொழுகை
6.45 :- கொத்பா உரை

0 Comments