Subscribe Us

header ads

கற்பட்டியில் நடைபெற்ற பெருநாள் (மைதான) தொழுகை - படங்கள் இணைப்பு

கற்பிட்டி பெரிய பள்ளி மற்றும் ஏனைய இரண்டு ஜும்மா பள்ளிகளும் இணைந்து இம்முறையும்   ஏற்பாடு செய்திருந்த மைதான தொழுகை அல்ஹம்துலில்லாஹ் சிறப்பு டன் நடைபெற்றது.

கற்பிட்டி  முஸ்லிம் ஆணகள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்றுகூடி தமது பெருநாள் தொழுகையை 2014.07.29 செவ்வாய்கிழமை அன்று அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நிறைவேற்றினர். 








காஸா மக்கள் மீதான தாக்குதலுக்கு கற்பிட்டு மக்களின் எதிர்ப்பு பதாகை.




Post a Comment

0 Comments