Subscribe Us

header ads

வட்டரக்க தேரரின் விளக்கமறியல் நீடிப்பு..

பொலிஸாரால் மீட்கப்பட்ட ஜாதிக பல சேனாவின் தலைவரும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக்க விஜயத்த தேரருக்கெதிரான வழக்கு இணன்று விசாரனைக்கு வந்தது தேரருக்கு வழங்கப்பட்டிருந்த விளக்கமறியலை எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.
பொய்யான முறைப்பாட்டைச் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வட்டரக்க தேரர், இன்று மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான், அவரது விளக்கமறியலை நீடித்தார்.

Post a Comment

0 Comments