Subscribe Us

header ads

அல் அக்ஸா பழைய மாணவர் சங்கதுக்கான ( Al Aqsa N.S OBA) அங்கத்துவ விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கதுக்கான அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 இதற்கான விண்ணப்பப்படிவம் (PDF) கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை உடனே கீழுள்ள முகவரிக்கு மிஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டிகொள்கிறோம்.

E Mail: obaalaqsans@gmail.com

 

குறிப்பு: நேரடிய ஒப்படைக்க விரும்புவோர், செயலாளர் MBM அர்ஷாத் அவர்களிடம்வழங்குமாறு வேண்டிகொள்கிறோம்.

PDF File. 

 

Post a Comment

0 Comments