S.H.M Wajith,
மன்னார் முல்லைதீவு
மற்றும் வவுனியா மர்வட்ட மஸ்ஜித் நிர்வாகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர்
ஹினைஸ் பாருக் ரமழான் மாத பேரித்தம்பழம் வினியோகம் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான
ஹினைஸ் பாருக் அவர்களினால் இன்று மன்னார்.வவுனியா மற்றும் முல்லைதீவு ஆகிய
மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ரமழான் மாத பேரித்தம்பழம்
இன்று ஓப்படைக்கப்பட்டன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments