லஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல்
பயங்கரவாதிகள் நேற்று மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளில் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 8 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அல் ஜஸீரா செய்தி
வெளியிட்டுள்ளது. இதில் 5 சிறு பிள்ளைகளும் அடங்குவதாக அச்ச்ய்தியில்
குறிபிடப்பட்டுள்ளது.
இதுவரை இஸ்ரேல் சுமார் 120 அப்பாவி மக்களின் வீடுகளிலும் பல அரசாங்கக்
கட்டிடங்களிலும் சக்திமிக்க குண்டுகளை வீசியுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இ ந் நிலையில் காஸா மீதான தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice




0 Comments