உலகில் நீண்டதூரம் துப்புவது தொடர்பான சர்வதேச போட்டியொன்று அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
பிரையன் குரோஸ் என்பவர் இப்போட்டியில் முதலிடம் பெற்றார். அவர் 80 அடி, 8 அங்குல தூரம் துப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. பிரையனின் தந்தையான ரிக் குரோஸ் இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். அவர் 77 அடி, 7.5 அங்குல தூரம் எச்சில் துப்பினார். 64 அடி தூரத்துக்கு துப்பிய கெவின் பார்ட்ஸ் என்பவர் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இம்முறை முதலிடம் பெற்ற பிரையன் குரோஸ் 2003 அம் ஆண்டு 93 அடி, 6.5 அங்குல தூரத்துக்கு துப்பியமை சாதனையாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments