முஸ்லிம்களின் புனித ரமழானை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி மாலை அலரி மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி
தலைமையில் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் , முஸ்லிம் அமைச்சர்கள்
,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை அமைச்சர்கள் ,உறுப்பினர்கள்
,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் முஸ்லிம்
இயக்கங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொள்வர்.
0 Comments